ஐதரோபோரசைட்டு

இனோபோரேட்டு கனிமம்

ஐதரோபோரசைட்டு (Hydroboracite) என்பது CaMgB6O8(OH)6•3H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். மக்னீசியம் மற்றும் கால்சியத்தின் நீரேற்று போரேட்டுக் கனிமமாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. 1834 ஆம் ஆண்டு கசகிசுத்தான் நாட்டிலுள்ள அட்டைராவ் மாகாணத்தில் இக்கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுபான்மை போரேட்டு தாதுவைக் கொண்ட கனிமமாக இக்கனிமம் கருதப்படுகிறது.

ஐதரோபோரசைட்டு
Hydroboracite
பொதுவானாவை
வகைஇனோபோரேட்டுகள்
வேதி வாய்பாடுCaMgB6O8(OH)6•3H2O
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மோவின் அளவுகோல் வலிமை2
மிளிர்வுபளபளப்பானது,பட்டுபோன்றது
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 1.520 - 1.523 nβ = 1.534 - 1.535 nγ = 1.569 - 1.571
இரட்டை ஒளிவிலகல்δ = 0.049
2V கோணம்அளக்கப்பட்டது: 60° முதல் 66°, கணக்கிடப்பட்டது 62° முதல் 66°
நிறப்பிரிகைவலிமையற்றது
கரைதிறன்குளிர் நீரில் சிறிதளவு கரைகிறது. சூடான நீரில் நீண்ட நேரம் முழ்கியிருந்தபின் பகுதியாகக் கரைகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரோபோரசைட்டு&oldid=2589309" இலிருந்து மீள்விக்கப்பட்டது