ஐயப்பானா
ஐயப்பானா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Asterales
|
குடும்பம்: | Asteraceae
|
சிற்றினம்: | Eupatorieae
|
பேரினம்: | Ayapana
|
இனம்: | A. triplinervis
|
இருசொற் பெயரீடு | |
Ayapana triplinervis (M.Vahl) R.King & H.Robinson | |
வேறு பெயர்கள் | |
Eupatorium ayapana Vent.[1] |
ஐயப்பானா (Ayapana) என்பது ஒரு செடி இனம். இவ்வினத்தில் உள்ள ஐயப்பானா ட்ரிப்லிநெர்விஸ் ஒரு மூலிகைச் செடி. முதன் முதலில் மெக்சிகோ நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Ameenah Gurib-Fakim, Thomas Brendler (2003). Medicinal and Aromatic Plants of Indian Ocean Islands. p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3887630942.