ஐயுறவாளர் சங்கம்

ஐயுறவாளர் சங்கம் என்பது அறிவிய ஐயுறவை பரப்பும் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பு. மூடநம்பிக்கைகள், மீவியற்கை கோரிக்கைகள், போலி அறிவியல் போன்றவற்றை எதிர்த்து இந்த அமைப்பின் செயற்பாடுகள் அமைகின்றன. இதன் இசுகெப்டிக் இதழ் பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. The number 50,000 is based on the circulation of Skeptic magazine, which is probably higher than the Society's actual membership. "Contribution Guidelines". Skeptic. பார்க்கப்பட்ட நாள் 8 November 2016.
  2. "Non-profit". Propublica. 9 May 2013. பார்க்கப்பட்ட நாள் 31 May 2016.
  3. "Non-profit". Guidestar. பார்க்கப்பட்ட நாள் 31 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயுறவாளர்_சங்கம்&oldid=4164804" இலிருந்து மீள்விக்கப்பட்டது