ஐலீன் வீலன்

ஐலீன் வீலன் (Eileen Whelan, பிறப்பு: அக்டோபர் 30 1911 - டிசம்பர் 3, 2021), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1937 - 1949 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Eileen Whelan profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐலீன்_வீலன்&oldid=3407489" இலிருந்து மீள்விக்கப்பட்டது