ஐஸ்லாந்திய குரோனா

குரோனா (சின்னம்: kr; குறியீடு: ISK), ஐசுலாந்து நாட்டின் நாணயம். பன்மையில் “குரோனர்” என்று அழைக்கப்படுகிறது. ஓரு குரோணாவில் நூறு ஆரர்கள் (எயிரிர்கள்) உள்ளன. முதன் முதலில் 1922ம் ஆண்டு முதல் குரோனா வெளியிடப்பட்டது.

ஐஸ்லாந்திய குரோனா
íslensk króna
ஐ.எசு.ஓ 4217
குறிISK
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100எயிரிர் (தற்போது புழக்கத்தில் இல்லை)
பன்மைகுரோனர்
 எயிரிர் (தற்போது புழக்கத்தில் இல்லை)ஆரர்
குறியீடுkr, Íkr
வேறுபெயர்கால்
வங்கிப் பணமுறிகள்
 அதிகமான பயன்பாடு500, 1000, 5000 குரோனர்
 Rarely used2000 குரோனர்
Coins1, 5, 10, 50, 100 குரோனர்
மக்கள்தொகையியல்
User(s) ஐசுலாந்து
Issuance
நடுவண் வங்கிசியோலாபாங்கி ஐலாண்ட்ஸ் (ஐசுலாந்து மத்திய வங்கி)
 Websitewww.sedlabanki.is
Valuation
Inflation4,8%
 Sourceஐசுலாந்து மத்திய வங்கி (ஜூலை 2010)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஸ்லாந்திய_குரோனா&oldid=1356795" இருந்து மீள்விக்கப்பட்டது