ஐஸ் ஏஜ் 5
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
பனியுகம் 5 அல்லது பனியுகம்: மோதல் ஓட்டம் (Ice Age: Collision Course) 2016ம் ஆண்டு வெளியான ஓர் அமெரிக்க முப்பரிமாண நகைச்சுவை கணிணி உயிரூட்டப்பட்ட சாகச திரைப்படம் ஆகும். புளூ ஸ்கை ஸ்டுடியோ தயாரிப்பில் மைக் தர்மீர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. இது ஐஸ் ஏஜ் தொடரில் ஐந்தாவது பாகமாகும்.
பனியுகம் 5 | |
---|---|
இயக்கம் | மைக்கேல் துர்மியர் |
தயாரிப்பு | லோரி ஃபோர்டே[1] |
திரைக்கதை |
|
இசை | ஜான் டெப்னி [2] |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ரெனெட்டோ போல்கோ |
படத்தொகுப்பு | ஜேம்ஸ் எம். பலும்போ |
கலையகம் |
|
விநியோகம் | 20ஆம் சென்சுரி பாக்ஸ் |
வெளியீடு | சூன் 19, 2016(சிட்னி திரைப்பட விழா) சூலை 22, 2016 (அமெரிக்கா) |
ஓட்டம் | 94 நிமிடங்கள்[3] |
நாடு | அமெரிக்க ஜக்கிய நாடுகள் |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $105 மில்லியன்[4] |
மொத்த வருவாய் | $368.3 மில்லியன்[4] |
இத்திரைப்படம் சிட்னி திரைப்பட விழாவில் முதலில் சூன் 19, 2016ல் திரையிடப்பட்டது. சூலை 22, 2016ல் அமெரிக்காவில் வெளியானது எதிர்மறை கருத்துக்களை பெற்றாலும் சுமார் $370 மில்லியன் வருவாய் ஈட்டியது.[5]
கதைக்கரு
தொகுபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஏற்பட்ட விண்கல் மோதல், மின்சார புயல் தொடர்பில் அறிவுப்பூர்வமாகவும் நகைச்சுவையாகவும் திரைக்கதை அமையப்பெற்றுள்ளது.
வருவாய்
தொகுஆகத்து 26, 2016 வரை உலகம் முழுவதும் $368.3 மில்லியன் டாலர்களையும் வட அமெரிக்காவில் மட்டும் 61.6 டாலர்களை ஈட்டியுள்ளது. இந்தியாவில் 1.6 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.[4]
உசாத்துணை
தொகு- ↑ Truitt, Brian (November 5, 2015). "Jesse Tyler Ferguson is a limber llama in new 'Ice Age'". USA Today இம் மூலத்தில் இருந்து September 20, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160920142737/http://www.usatoday.com/story/life/movies/2015/11/05/jesse-tyler-ferguson-ice-age-collision-course-exclusive-character-reveal/75184240/.
- ↑ "John Debney to Score ‘Ice Age: Collision Course’". Film Music Reporter (Film Music Reporter). 27 March 2016. http://filmmusicreporter.com/2016/03/27/john-debney-to-score-ice-age-collision-course/. பார்த்த நாள்: 27 March 2016.
- ↑ "Ice Age: Collision Course". Metacritic. பார்க்கப்பட்ட நாள் June 19, 2016.
- ↑ 4.0 4.1 4.2 "Ice Age: Collision Course (2016)". Box Office Mojo. Archived from the original on December 20, 2015. பார்க்கப்பட்ட நாள் January 17, 2016.
- ↑ "Ice Age: Collision Course reviews"