இ. பெரியசாமி

(ஐ. பெரியசாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திண்டுக்கல் ஐ. பெரியசாமி எனப்படும் ஐ. பெரியசாமி (I. Periyasamy) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழகத்தில் 2006-2011 ஆண்டு காலத்தில் நடந்த தி.மு.க. ஆட்சியில் வருவாய்த்துறை மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தவர். 2021 மே 7 அன்று தமிழக கூட்டுறவுத் அமைச்சசராக பதவியேற்றார்.

இ. பெரியசாமி
துணை பொதுச்செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2015
தொகுதி ஆத்தூர் (திண்டுக்கல்)
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
7 மே 2021
தமிழக வருவாய் மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர்
பதவியில்
2006–2011
சிறு தொழில்கள் மற்றும் மதிய உணவு அமைச்சர்
பதவியில்
1996–2001
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1989-1991
1996-2001
2006- 2011
2011-2016
2016-2021
2021-present
தனிநபர் தகவல்
பிறப்பு 6 January 1953 (1953-01-06) (வயது 70)
வத்தலக்குண்டு, தமிழ்நாடு, இந்தியா

வாழ்க்கை குறிப்பு தொகு

இவர் தமிழகத்தின் வத்தலகுண்டுவில் 6 சனவரி 1953 அன்று பிறந்தவர்.[1] இவருக்கு இரண்டு மகன்கள். இவரது மூத்தமகன் இ. பெ. செந்தில் குமார் சேலத்தில் சட்டப்படிப்பை முடித்தவர், பழநி சட்ட மன்றத் தொகுதி உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இளைய மகன் ஐ. பி. பிரபு , 27, இளம் தொழில்முனைவர்

அரசியலும் வாழ்வும் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._பெரியசாமி&oldid=3543302" இருந்து மீள்விக்கப்பட்டது