ஒகுசான் அணை
சப்பானின் சாகா மாகாணத்தில் உள்ள ஓர் அணை
ஒகுசான் அணை (Hokuzan Dam) சப்பான் நாட்டின் சாகா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கற்காரை புவியீர்ப்பு வகை அணையாகும்.59.3 மீட்டர் உயரமும் 180 மீட்டர் நீளமும் கொண்டதாக அணை கட்டப்பட்டுள்ளது. வேளாண்மைக்காகவும், மின் உற்பத்திக்காகவும் ஒகுசான் அணை பயன்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 54.6 சதுர கிலோமீட்டர் ஆகும். அணை நிரம்பினால் இதன் பரப்பளவு சுமார் 200 எக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 22250 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1950 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1956 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]
ஒகுசான் அணை Hokuzan Dam | |
---|---|
அமைவிடம் | சாகா மாகாணம், சப்பான் |
புவியியல் ஆள்கூற்று | 33°26′02″N 130°14′14″E / 33.43389°N 130.23722°E |
கட்டத் தொடங்கியது | 1950 |
திறந்தது | 1956 |
அணையும் வழிகாலும் | |
உயரம் | 59.3 மீட்டர் |
நீளம் | 180 மீட்டர் |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 22250 ஆயிரம் கன மீட்டர்கள் |
நீர்ப்பிடிப்பு பகுதி | 54.6 சதுரகிலோ மீட்டர் |
மேற்பரப்பு பகுதி | 200 எக்டேர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hokuzan Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.