ஒட்டாவாவில் ஈழத்தமிழரின் எதிர்ப்புப் போராட்டம், ஏப்ரல் 2009

கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில், பாராளுமன்றம் முன்னர் ஈழத்தமிழர்கள் ஏப்ரல் மாதத் தொடக்கம் முதல் தொடர் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஐந்து பேர் கனடா பாராளுமன்றம் முன்னர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

பாராளுமன்றம் முன்பு

மாணவர்களின் பங்களிப்பு தொகு

பின்புலம் தொகு

வன்னியில் இலங்கைப் படைத்துறை மேற்கொண்டுவரும் படையெடுப்பில் மூவாயிரம் வரையானோர் இறந்து, பல்லாயிரக்கணக்காணோர் காயமடைந்து, ஏறக்குறைய அனைவரும் அகதிகளாகி உள்ளனர். ஏப்ரல் 5 இல் இலங்கைப் படைத்துறை புதுக்குடியிருப்பை கைப்பற்றி இருப்பதாக அறிவித்தனர். சுமார் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட பொது மக்களும், பல்லாயிரக்கணக்காண போராளிகளும் சுமார் 20 சதுர கிமீ பரப்பளவில் சிக்கி உள்ளனர்.

படங்கள் தொகு

 
உண்ணாநிலைப் போராட்டம்
 
உண்ணாநிலைப் போராட்டம்
 
வேதி ஆயுதம், கொத்துக் குண்டு பற்றி பாதகை
 
மேள அடி
 
ராச பக்சவை இட்லருடன் ஒப்பிடும் பாதகை
 
 
உரக்க குரல் ஒலிப்போர்