ஒத்திகை, கவிஞர் நீலாவணனின் 80 கவிதைகளை உள்ளடக்கிய புத்தக தொகுப்பாகும். இக்கவிதைகள் 1953 முதல் 1974 வரை எழுதப்பெற்றவை. இதன் முதற்பதிப்பு 2001 இல் நன்னூல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது .

ஒத்திகை
நூலாசிரியர்நீலாவணன்
உண்மையான தலைப்புஒத்திகை (தமிழ்)
நாடுஇலங்கை
மொழிதமிழ்
வகைகவிதை
வெளியீட்டாளர்நன்னூல் பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2003
ஊடக வகைஅச்சு
பக்கங்கள்xviii + 186
ISBN955 97461 0 3
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒத்திகை&oldid=1722993" இலிருந்து மீள்விக்கப்பட்டது