ஒன்பது வரிக் கோடு
ஒன்பது வரிக் கோடு என்பது தென்சீனக் கடலின் பெரும்பகுதியை உரிமை கோர சீனா பயன்படுத்தும் எல்லைக் கோடு ஆகும்.[1][2] இங்கு ஆழமற்ற கடற்பகுதிகளில் மணலை போடுவதன் மூலம் செயற்கையான தீவுகளையும் சீனா உருவாக்கியுள்ளது. அவ்வாறு உருவாக்கப்பட்ட செயற்கை தீவுகள் “மணல் பெருஞ்சுவர்” என்றும் அழைக்கப்படுகின்றன.[3][4][5]
ஒன்பது வரிக் கோடு | |
---|---|
ஒன்பது வரிக் கோடு
(பச்சை நிறத்தில்) |
உசாத்துணை
தொகு- ↑ Martin Riegl; Jakub Landovský; Irina Valko, eds. (26 November 2014). Strategic Regions in 21st Century Power Politics. Cambridge Scholars Publishing. pp. 66–68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781443871341. Archived from the original on 4 September 2015. பார்க்கப்பட்ட நாள் 19 July 2015.
- ↑ Michaela del Callar (26 July 2013). "China's new '10-dash line map' eats into Philippine territory". GMA News இம் மூலத்தில் இருந்து 22 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150722113246/http://www.gmanetwork.com/news/story/319303/news/nation/china-s-new-10-dash-line-map-eats-into-philippine-territory.
- ↑ "China building 'great wall of sand' in South China Sea". BBC. 1 April 2015. Archived from the original on 5 April 2015. பார்க்கப்பட்ட நாள் 22 May 2015.
- ↑ "US Navy: Beijing creating a 'great wall of sand' in South China Sea". The Guardian. 31 March 2015. Archived from the original on 22 May 2015. பார்க்கப்பட்ட நாள் 22 May 2015.
- ↑ Marcus, Jonathan (29 May 2015). "US-China tensions rise over Beijing's 'Great Wall of Sand'". BBC. Archived from the original on 29 May 2015. பார்க்கப்பட்ட நாள் 29 May 2015.