ஒன் அவிக்னா பார்க்

இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள வானளாவி

ஒன் அவிக்னா பார்க் (One Avighna Park) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள மும்பை நகரில் அமைந்துள்ள ஓர் இரட்டை வானளாவியாகும். மும்பை நகரத்தின் பரேல் பகுதியில் 260 மீட்டர் உயரம் கொண்டு 61 அடுக்குகளுடன் சொகுசு குடியிருப்பு வானளாவியாக இக்கட்டிடம் அமைந்துள்ளது. [1] [2]

ஒன் அவிக்னா பார்க்
One Avighna Park
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைநிறைவு
வகைசொகுசு குடியிருப்பு
இடம்இந்தியா, மும்பை, கரே சாலை
உயரம்
கூரை260 மீட்டர்கள் (853 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை64
வடிவமைப்பும் கட்டுமானமும்
மேம்பாட்டாளர்அவிக்னா இந்தியா நிறுவனம்
விருதுகளும் பரிசுகளும்7 பன்னாட்டு விருதுகள்.

மேற்கோள்கள்

தொகு
  1. "UAE- Elemec wins MEP contract in $400m Mumbai project". Menafn.com. Archived from the original on 2011-07-14. பார்க்கப்பட்ட நாள் 2011-02-28.
  2. http://www.constructionworld.in/News.aspx?nId=3+EUdOkMjkUJoOZECiHa9Q==&NewsType=Marketing-schemes-lure-investors,-practical-aspects-attract-end-users-India-Sector

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்_அவிக்னா_பார்க்&oldid=3547068" இலிருந்து மீள்விக்கப்பட்டது