ஒபாரா அணை
சப்பான் நாட்டிலுள்ள ஓர் அணை
ஒபாரா அணை (Obara Dam) சப்பான் நாட்டின் சிமானே மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு புவியீர்ப்பு வகை அணையாகும்.90 மீட்டர் உயரமும் 440.8 மீட்டர் நீளமும் கொண்டதாக ஒபாரா அணை கட்டப்பட்டுள்ளது. வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் நீர் விநியோகத்திற்காகவும் ஒபாரா அணை பயன்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 289 சதுர கிலோமீட்டர் ஆகும். அணை நிரம்பினால் இதன் பரப்பளவு சுமார் 230 எக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 60800 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]
ஒபாரா அணை Obara Dam | |
---|---|
அமைவிடம் | சிமானே மாகாணம், சப்பான் |
புவியியல் ஆள்கூற்று | 35°13′29″N 132°57′04″E / 35.22472°N 132.95111°E |
கட்டத் தொடங்கியது | 1987 |
திறந்தது | 2010 |
அணையும் வழிகாலும் | |
உயரம் | 90 மீட்டர் |
நீளம் | 440.8 மீட்டர் |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 60800 ஆயிரம் கனமீட்டர்கள் |
நீர்ப்பிடிப்பு பகுதி | 289 சதுர கிலோமீட்டர் |
மேற்பரப்பு பகுதி | 230 எக்டேர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Obara Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.