ஒப்புரவு செவ்வாய்
ஒப்புரவு செவ்வாய் (Shrove Tuesday) என்பது திருநீற்றுப் புதனுக்கு முந்தைய நாள். இந்நாளில் பாவங்களை அறிக்கையிடல், பாவமன்னிப்பு பெறுதல், கடந்த ஆண்டு புனித வாரத்தில் பயன்படுத்திய குருத்தோலைகளை எரித்தல், ஒருவரின் தவக்கால பலியை அப்பங்களையும் பிற இனிப்புகளையும் உண்டு நிறைவு செய்தல் போன்ற நிகழ்வுகள் மூலம் பல கிறித்துவ நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.[2]
ஒப்புரவு செவ்வாய் | |
---|---|
ஒப்புரவு செவ்வாயை குறிக்கும் பீட்டர் ப்ரூகளின் ஓவியம், 1559 | |
கடைபிடிப்போர் | கிறித்துவர்கள்[1] |
வகை | கிறித்துவம் |
அனுசரிப்புகள் | பாவங்களை அறிக்கையிடல், பாவமன்னிப்பு பெறுதல், கடந்த ஆண்டு புனித வாரத்தில் பயன்படுத்திய குருத்தோலைகளை எரித்தல், ஒருவரின் தவக்கால பலியை அப்பங்களையும் பிற இனிப்புகளையும் உண்டு நிறைவு செய்தல் |
நாள் | சாம்பல் புதனுக்கு முந்தைய நாள் |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
தொடர்புடையன | சாம்பல் புதன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Kelvey, Jon (13 February 2018). "Strawbridge United Methodist keeps Shrove Tuesday pancake tradition". The Baltimore Sun (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 February 2020.
Many churches—including Catholic, Anglican and Methodist—celebrate Shrove Tuesday then as the beginning of the season of lent, a time to reflect and repent of wrongdoings. But, as Howard notes, it's also called Fat Tuesday, a time to load up on rich food before Lent(40 Days). "For some people it's Mardi Gras, or Fat Tuesday, a time to fatten up before you give something up," he said.
- ↑ "ஒப்புரவு செவ்வாய் வழக்கங்கள்". Why Easter.
வெளி இணைப்புகள்
தொகு- Worldwide Pancake Recipes: A collection of recipes from different countries