ஒப்பு திசை வேகம்

இயங்கிக் கொண்டிருக்கும் இரு பொருட்களுக்கிடையே உள்ள ஒப்பு திசைவேகம் (Relative velocity) என்பது, எந்த அளவில் அவ்விரு பொருட்களுக்கிடையே உள்ள தூரம் அலகு நேரத்தில் கூடுகிறது அல்லது குறைகிறது என்பதனைக் குறிக்கும். தொடர் வண்டி போன்ற ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களில் பயணிக்கும் போது இதனை உணரலாம்.

A என்கிற பொருள், மணிக்கு 15 கி. மீ. திசைவேகத்துடனும் B என்னும் பொருள் 25 கி.மீ. திசைவேகத்துடனும் ஒரேதிசையில் செல்வதாகக் கொண்டால் A ன் ஒப்பு திசைவேகம் 15-25= - 10 கி.மீ./மணி ஆகும். மாறாக இவை எதிரெதிர் திசையில் செல்வதாகக் கொண்டால் 15 - (-25), A ன் ஒப்பு திசைவேகம் 40 கி.மீ./மணி ஆகும்.[note 1][note 2][note 3]

மேற்கோள்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. For example, replace the "Man" by a photon traveling at the speed of light.
  2. This result is valid if all motion is restricted to the x-axis, but can be easily generalized by replacing the first equation by  
  3. It is easy to be confused about the minus sign before v, or whether v is defined in the prime or unprimed reference frame. It might help to visualize the fact that if x = vt, then x′ = 0, meaning that a particle that is following the path x = vt is at rest in the primed reference frame.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்பு_திசை_வேகம்&oldid=3917684" இலிருந்து மீள்விக்கப்பட்டது