ஒய்-ஃபை அணி

ஒய்-ஃபை அணி என்பது 1,024 [1] கம்பியற்ற பயனாளர்கள் கம்பியற்ற இணைய அணுக்கத்தைப் பெற உதவும் கருவியான சிர்ரசு என்பதன் பெயராகும். ஒரு ஒற்றை ஒய்-ஃபை அணியானது ஒரு கம்பியற்ற உள்ளணுக்க இணைய கட்டுப்படுத்தியையும், பல கம்பியற்ற அணுக்க இடங்களையும் இடம்பெயரச் செய்கிறது[2].

ஒய்-ஃபை அணி.
ஒரு ஒய்-ஃபை அணி உட்புறம்.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-02-16. பார்க்கப்பட்ட நாள் 2013-04-13.
  2. Brown, Eric (2007-11-16). "Linux WiFi arrays tapped for 802.11n research". Linux Devices. Archived from the original on 2012-09-04. பார்க்கப்பட்ட நாள் 2013-04-13.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒய்-ஃபை_அணி&oldid=3546935" இலிருந்து மீள்விக்கப்பட்டது