ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme) என்பது ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு விரிவான மற்றும் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய முறையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டமாகும். தற்போதுள்ள பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களை ஒருங்கிணைத்து, ஓய்வூதியப் பலன்களுக்கு மிகவும் நேர்மையான மற்றும் திறமையான அணுகுமுறையை வழங்குவதற்காக இந்தப் புதியத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.[1][2]
பின்னணி
தொகுவிரிவான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றிய அரசு ஊழியர்களிடமிருந்து நீண்டகாலமாக இருந்து வருகிறது. எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரசுக் கட்சியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காகத் தனது தேர்தல் உரைகளில் இந்தப் பிரச்சினையைப் பல முறை எழுப்பியிருந்தார்.[3][4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Unified Pension Scheme Explained In 6 Simple Points". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2024-08-25.
- ↑ ""Will Benefit 23 Lakh Employees": Centre Launches Unified Pension Scheme". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2024-08-25.
- ↑ https://www.hindustantimes.com/business/how-is-the-new-unified-pension-scheme-different-from-nps-101724511007693.html
- ↑ "Congress gives Old Pension Scheme a miss its poll manifesto. Here's what the party said in response". Business Today (in ஆங்கிலம்). 2024-04-06. பார்க்கப்பட்ட நாள் 2024-08-25.
- ↑ "Centre announces Unified Pension Scheme: How will UPS differ from OPS, NPS?". The Indian Express (in ஆங்கிலம்). 2024-08-24. பார்க்கப்பட்ட நாள் 2024-08-25.