ஒருங்கொளி டாப்பிளர் விரைவளவி

ஒருங்கொளி டாப்பிளர் விரைவளவி என்பது விரைவை. அளக்க ஒருங்கொளிக் கற்றையின் டாப்பிளர் பெயர்ச்சியை பயன்படுத்தும் நுட்பமாகும். இக்கருவியின் விரைவு அளவீடு தனிமுதலானதும் முன் அளவீடு செய்யவேண்டாத முறையுமாகும்.[1][2][3]

வளிமத் தொழில்நுட்ப ஆய்வகத்தில் உள்ள ஒருங்கொளி டாப்பிளர் விறைவளவி, ( போழ்னான் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்).

மேற்கோள்கள்

தொகு
  1. White, A. D., and J. D. Rigden, "Continuous Gas Maser Operation in the Visible". Proc IRE, vol. 50, p. 1697: July 1962, p. 1697. U.S. patent 32,42,439.
  2. Yeh, Y.; Cummins, H. Z. (1964). "Localized Fluid Flow Measurements with an He-Ne Laser Spectrometer". Applied Physics Letters 4 (10): 176. doi:10.1063/1.1753925. Bibcode: 1964ApPhL...4..176Y. 
  3. Foreman, J. W.; George, E. W.; Lewis, R. D. (1965). "Measurement of Localized Flow Velocities in Gases with a Laser Doppler Flowmeter". Applied Physics Letters 7 (4): 77. doi:10.1063/1.1754319. Bibcode: 1965ApPhL...7...77F.