ஒருமக்னீசியம் பாசுபேட்டு

ஒருமக்னீசியம் பாசுபேட்டு (Monomagnesium phosphate) என்பது Mg(H2PO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மக்னீசியத்தின் பாசுபேட்டு வகைகளில் ஒன்றான இது பாசுபாரிக் அமிலத்தினுடைய மக்னீசிய அமில உப்பாகும்.

ஒருமக்னீசியம் பாசுபேட்டு[1]
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஒருமக்னீசியம் ஆர்த்தோபாசுபேட்டு, மக்னீசியம் இரு ஐதரசன் பாசுபேட்டு; மக்னீசியம் பாசுபேட்டு ஒருகாரம்; மக்னீசியம் பைபாசுபேட்டு; அமில மக்னீசியம் பாசுபேட்டு
இனங்காட்டிகள்
13092-66-5 (நீரிலி) Y
15609-87-7 (இருநீரேற்று)
பண்புகள்
தோற்றம் வெண்மை, நெடியற்றது, படிவடிவத் துகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

உணவுக் கூட்டுப் பொருளான இச்சேர்மம் அமிலத்தன்மை சீராக்கியாகச் செயல்படுகிறது. இதனுடைய உணவுக் கூட்டுப் பொருள் அடையாளமான ஐ எண் 343.

மேற்கோள்கள்

தொகு
  1. Monomagnesium phosphate, FAO JECFA Monographs 5 (2008)