ஒரு விரல் (Oru Viral) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சல்வந்தர் பெர்னாண்டஸ் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பண்டரிநாத், தங்கம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

ஒரு விரல்
தயாரிப்புசல்வந்தர் பெர்னாண்டஸ்
அசோஸியேட் ஆர்டிஸ்ட்
இசைவேதா
நடிப்புபண்டரிநாத்
தங்கம்
வெளியீடுதிசம்பர் 17, 1965
நீளம்3964 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. Oru Viral 1965. தி இந்து நாளிதழ். 16 செப்டம்பர் 2012. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/oru-viral-1965/article3902553.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_விரல்&oldid=3319772" இருந்து மீள்விக்கப்பட்டது