ஒற்றைச்சில் நிரலாக்க கட்டகம்
ஒற்றைச்சில் நிரலாக்க கட்டகம் (Programmable system on chip) என்பது சைப்பிரெசு குறைக்கடத்தி நிறுவனம் (cypress semiconductors) தயாரிக்கும் ஒரு சில்லு குடும்பத்தின் வணிகப்பெயர் ஆகும். 2001ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சில்லு குடும்பம் உட்பொதிக்கப்பட்ட கட்டக வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தல் (embedded systems design and implementation) துறையில் ஒரு நவீன அடித்தளமாக விளங்குகிறது[1][2][3]
விளக்கம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Reuters: "Cypress Hits Half-Billion Mark in Shipments of PSoC Programmable system on a chip Devices" 2009
- ↑ Circuit Cellar:"PSoC Design Challenge 2002" [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Fully Qualified Production Silicon for Cypress's First Two PSoC® 4 Product Families Is Now Available". yahoo.com. பார்க்கப்பட்ட நாள் April 12, 2018.