ஒற்றை வெளியேற்றப் போட்டி
ஓர் ஒற்றை-வெளியேற்றப் போட்டியில், (single-elimination tournament ,knockout, cup அல்லது sudden death tournament), ஒவ்வொரு ஆட்டத்தின் தோற்ற போட்டியாளரும் போட்டியிலிருந்து உடனடியாக விலக்கப்படுகின்ற வகையில் அமைக்கப்படும் போட்டியாகும். இது தோற்ற போட்டியாளர் இனி போட்டியின் எந்தவொரு ஆட்டத்திலும் பங்கு கொள்ள மாட்டார் என்றில்லை: சில போட்டிகளில் ஆறுதல் பரிசுக்காகவும் தோற்றவரிடையே முதலிரு நிலைகளை அடுத்த வரிசைகளைத் தீர்மானிக்கவும் தோற்றப் போட்டியாளர்களிடையே ஆட்டங்கள் நடத்தப்படுவதுண்டு.
இரட்டை வெளியேற்றப் போட்டியில் ஒருவர் இருமுறை தோற்றால் போட்டியிலிருந்து விலக்கப்படுவர்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Knock-Out tournament". Sport Science Corner. பார்க்கப்பட்ட நாள் 31 August 2023.
- ↑ "Coupe de France : football, résultats, calendrier, reportage, photos" (in பிரெஞ்சு). French Football Federation. Archived from the original on 19 July 2012. பார்க்கப்பட்ட நாள் 16 July 2012.
- ↑ "Premier League clubs want the FA Cup moved to midweek and replays scrapped". talkSPORT. 31 May 2018 [2017]. பார்க்கப்பட்ட நாள் 31 March 2019.; Emirates FA Cup (17 February 2017). "We do now! The sixth round has been renamed as the quarter-finals from this season". @EmiratesFACup (in ஆங்கிலம்). Twitter. பார்க்கப்பட்ட நாள் 31 March 2019.