ஒலிகோஎசுத்தர்
ஒலிகோஎசுத்தர் (oligoester) என்பது சிறிய எண்ணிக்கையிலான எசுத்தர் அலகுகளைக் (ஒருபடிகள்) கொண்ட சங்கிலியான எசுத்தர் சில்படிமம் ஆகும்.[1] ஓலிகோஎசுத்தர்கள் பலபடி பாலிஎசுத்தர்களின் குறு ஒப்புமைகளாகும்.
ஒரு உதாரணம் ஒலிகோ- ( ஆர் ) -3-ஹைட்ராக்ஸிபியூட்ரேட். [2] ஆகும்.
குறிப்புகள்
தொகு- ↑ Fyles, Thomas Murray; Luong, Horace (2009). "Solid-phase synthesis of a library of linear oligoester ion-channels". Organic & Biomolecular Chemistry 7 (4): 725. doi:10.1039/b816648j.
- ↑ "Sorting signal of Escheria coli OmpA is modified by oligo-(R)-3-hydroxybutyrate". Biochim Biophys Acta 1768 (11): 2660–6. Nov 2007. doi:10.1016/j.bbamem.2007.06.019. பப்மெட்:17659252.