ஒலிவா ஒலிவா
ஒலிவா ஒலிவா | |
---|---|
முதுகுப்புற தோற்றம்-ஒலிவா ஒலிவா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | வயிற்றுக்காலி
|
குடும்பம்: | ஒலிவிடே
|
பேரினம்: | ஒலிவா
|
துணைப்பேரினம்: | ஒலிவா
|
இனம்: | O.ஒலிவா
|
இருசொற் பெயரீடு | |
ஒலிவா ஒலிவா (லின்னேயசு, 1758) |
ஒலிவா ஒலிவா (Oliva oliva)என்பது கடல் நத்தை வகைகளுள் ஒலிவிடே குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது வயிற்றுக்காலிகள் வகுப்பினைச் சார்ந்த மெல்லுடலியாகும்.
ஒலிவா பேரினத்தின் மாதிரி இனமாக இது உள்ளது.
இந்தியா கடல் பகுதிகளில் காணப்படும் ஒலிவா சிற்றினம்[1], தமிழகத்தில் உள்ள கொள்ளிட கழிமுகப்பகுதியில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.gastropods.com/6/Shell_1196.shtml
- ↑ S.Baskara Sanjeevi and S.Manoharan, 2014. A catalogue of esturine molluscs in India. Envis Publication Series, 1/Mrch2014. Annamalai University, India. Pp.220.