ஒலிவியா வைல்ட்

அமெரிக்க நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் (பிறப்பு 1984)

ஒலிவியா ஜேன் வைல்ட் (பிறப்பு: மார்ச் 10, 1984) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை, எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் மாடல். இவர் 2003ஆம் ஆண்டு ஸ்கின் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து த ஓ.சீ., ஹவுஸ், ட்ரான்: அப்ரைசிங், ரோபோட் சிக்கன், அமெரிக்கன் டாட்உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் பிக்ஸ், இன் டைம், பட்டர், தி வோர்ட்ஸ், ரஷ், உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகை ஆனார்.[1][2][3]

ஒலிவியா வைல்ட்
பிறப்புஒலிவியா ஜேன் வைல்ட்
மார்ச்சு 10, 1984 (1984-03-10) (அகவை 40)
நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகை, எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்போது வரை
துணைவர்ஆண்ட்ரூ காக்பர்ன்
(2011–தற்போது: நிச்சயம்)
வாழ்க்கைத்
துணை
Tao Ruspoli (2003-2011)
பிள்ளைகள்1

மேற்கோள்கள்

தொகு
  1. Vilkomerson, Sara (15 April 2007). "Wilde at Heart". The New York Observer. "... Wilde moved to Dublin to study acting (her father’s family is Irish, and she has dual citizenship and a family residence there). She changed her name when she moved from behind the camera ..." 
  2. Devaney, Susan (17 January 2021). "5 Things You Need to Know About Olivia Wilde". Vogue (UK) இம் மூலத்தில் இருந்து November 8, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221108002250/https://www.vogue.co.uk/arts-and-lifestyle/article/who-is-olivia-wilde. 
  3. "Celebrities Who Changed Their Names". Peoplemag. பார்க்கப்பட்ட நாள் 2024-04-18.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிவியா_வைல்ட்&oldid=4164872" இலிருந்து மீள்விக்கப்பட்டது