ஒலியியலில், ஒலி விலகல் (refraction) என்பது மின்காந்தக் கதிர்வீச்சின் ஒளி முறிவுடன் ஒப்பிடலாம். ஒலி விலகல் என்பது, ஒத்ததன்மையற்ற மீள்மை ஊடகத்தில் (வாயு, நீர்மம் மற்றும் திண்மம்) ஒலி பரவும் பாதையின் வளைதலே ஆகும்.[1] ஒத்ததன்மையற்ற மீள்மை ஊடகத்தில் குறைவான ஒலி திசைவேகம் கொண்ட அடுக்கை நோக்கி ஒலிக்கதிர்கள் வளையும். இவ்விளைவே, பெருங்கடல் மற்றும் வளிமண்டலத்தில் ஒலி அலைகளின் வழிபடு பரப்புகை வெகுதொலைவிற்கு ஏற்படக்காரணம் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

மேலும் வாசிக்க தொகு

  • P.M. Morse and K.U. Ingard, Theoretical Acoustics, Princeton University Press, 1986. ISBN 0-691-08425-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலி_விலகல்&oldid=2696380" இலிருந்து மீள்விக்கப்பட்டது