ஒளிதல் (சிறுமியர் விளையாட்டு)

ஒளிதல் ஒருவகை நாட்டுப்புற விளையாட்டு. தமிழ்நாட்டுச் சிறுமியர்களால் நிலாவெளிச்சத்தில் விளையாடப்பட்ட இது போன்ற விளையாட்டுகள் 1950-க்குப் பின்னர் மறைந்துவருகின்றன. இது ஒரு பாட்டு விளையாட்டு. ஒருவர் ஒளிந்துகொள்வார். அவரும் மற்றவர்களும் மாறி மாறிப் பாடுவர்.

பாடல்

தொகு
மரம் கொத்திக் குருவியே
ஏன் ஏன் ஏன்
தலையை வலிக்குது
தலகாணி போட்டுக்கோ …
காலே வலிக்குது
கடகடன்னு சுத்திவா.

பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • அரவிந்தன், மு. வை., தமிழக நாட்டுப்பாடல்கள், பாரி நிலையம், சென்னை வெளியீடு, 1977