ஒளிப்பதி பேசி

புகைப்படம் அல்லது ஒளிப்படத்தை பதிவு செய்யும் ஒரு ஒளிப்பட காட்சி

புகைப்படம் அல்லது இயக்க ஒளிப்படத்தை பதிவு செய்யும் ஒரு நகர்பேசியை ஒளிப்பதி பேசி என்று சொல்லலாம் . இப்பொழுது இருக்கிற பாதி நகர் பேசிகள் ஒளிப்பதிவு பேசிகளாகவே உள்ளன. [1]

வரலாறு

தொகு

ஒளிப்பதி பேசிகளும் , பல கடின அமைப்புகளை போல , ஒளியை குவியவும் விரியவும் செய்யும் தொழில்நுட்பத்தின் விளைவு . 1960 திற்கு பின்னர் பல வகை வடிவமைப்புகள் இதற்கு வந்தன.[2] 1990 களில் வந்த எண்ணியல் ஒளிப்பதிகளுடன் ஒப்பிடும் பொழுது , நுகர்வோர்க்கான ஒரு ஒளிப்பதியை நகர் பேசியில் பொருத்துகையில் அதற்கு குறைந்த ஆற்றலும் அதை சிறியதாக்க உயர்நிலை ஒளிப்பதி மின்னணு இணை அமைப்பும் தேவைப்படுகிறது . 1995 மார்ச் மாத வணிக வார இதழ்க் கட்டுரையின் படி , 1990 களுக்கு முன்னர் சிமாசு (CMOS) இயங்கு பிக்சல் படிம உணரி "மின்த்தட்டில் ஒளிப்பதி " என்பதை உருவாக்கி டாக்டர். எரிக் போச்சமும் அவரது குழுவும் [3] நவீன ஒளிப்பதி பேசியை அடைவதற்கு முதல் -முயற்சி மேற்கொண்டனர் .[4] முதல் ஒளிப்பதி பேசிகள் வந்த பொழுது , சப்பானிய சே-போன் நிறுவனம் வெற்றிகரமாக வியாபாரம் செய்தது ; CCD உணரிகள் பயன்படுத்தப்பட்டது CMOS உணரிகள் அல்ல ; 90% மேற்பட்ட ஒளிப்பதி பேசிகள் விற்கப்பட்டன ; இன்று CMOS படிம உணர் தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது .[5]

உலகத்தின் முதல் கம்பியற்ற ஒளிப்பதி பேசிஇன பிரதிக்கு, 'Intellect' என்று அழைப்ப , கண்டுபிடிப்பாளர் டேனியல் எ. கெண்டர்சன் இதனை உருவாக்கினார் , அம்சமான நிலை படிமத்தையும் மற்றும் நேரடியாக இல்லாத காணொளி-பட பரிமாற்றங்களையும் விவரித்தார் .[6][7] செய்தி உருவாக்கியிடம் இருந்து செய்தி நிலையத்திற்கு படங்களை பெறவும் காணொளித் தரவுகளை அனுப்பவும் விநியோகிக்கவும் மற்றும் நகர் தொலைபேசி போன்ற கம்பியற்ற கருவியில் பொறிக்கவும் ஒரு முன்னோடி அமைப்பும் கருவியும் வடியாமைக்கப் பட்டது .[8] ஆனால் , நகர் பேசி முழு இணை அமைப்பு, எண்ணியல் ஒளிப்பதி மற்றும் அதன் கம்பியற்ற விநியோக அமைப்புகலை உருவாக்க இன்னும் சில வருடங்கள் தேவைப்பட்டது. 2007 இல் Smithsonian National Museum of American History க்கு சில பிரதி மாதிரிகளை தந்தது[9].

பல வருடங்கங்களாகவே நிறைய காணொளிப்பேசிகள் மற்றும் ஒளிப்பதிகள் தொலை தொடர்பு தொழில்நுட்பத்தில் பங்குபெற்றுருக்கின்றன . அதுவரை உடனடியாக எங்கும் யாரிடமும் பங்குகொள்ளும் ஊடகமாகிய கம்பியற்ற இணை வலையைப்பற்றி யாரும் சிந்திக்கவில்லை . 1995 இல் அதுபோன்ற சோதனைகள் இடம்பெற்றன , எடுத்துக்காட்டாக , ஆப்பிள் kaanolippபேசி என்று அழைக்கப்படும் ஒரு கருவி/PDA .[11]. நகர் பேசி விநியோக திறன் கொண்ட எண்ணியல் ஒளிப்பதிகளை 1990 களில் கோடக், ஓலும்பசு போன்ற நிரவணங்கl கொண்டுவந்தன [12]. நகர் பேசியுடன் எண்ணியல் ஒளிப்பதியை கொண்ட கருவியை கனான் நிறுவனத்தை சேர்ந்த சோசக்கு கவாசிமா என்பவர் மே 1997 சப்பானில் வடிவமைத்தார் .[13]

சூன் 11, 1997, பிளிப்பிய ககன் உடனடியாக தனது மகள் சொப்யே பிறந்ததை முதன் முதலில் படம் எடுத்து உலகத்தில உள்ள 2000 த்திற்கு மேற்பட்ட குடும்பங்களுடனும் , நண்பர்களுடனும் மற்றும் அதிகாரிகளுடனும் பகிர்ந்து கொண்டார். ஒரு பகிரும் அமைப்பு மற்றும் ஒரு பிணைந்த நகர்- பேசி மற்றும் ஒளிப்பதி காம்போ இவைதான் ஒலித்தொடர்பு துறையை உருவாக்க வழி seithathu .[15][17]

சப்பானில், இரண்டு போட்டியான ஒருங்கு திட்டத்தை 1997 ஆம் ஆண்டு சார்ப் மற்றும் க்யோசெரா என்ற நிறுவனங்கள் நடந்தி வந்தன . இரண்டு ஒருங்கு திட்டங்களுக்கு ஒளிப்பதிகள் இணைத்த நகர் பேசிகளை கொண்டன. ஆயினும், க்யோசெரா அமைப்பு உடனடி படம் பகிரும் சார்ப் ஒருங்கு திட்டத்திற்கு முரணான peer-to-peer காணொளி - பேசியாக வடிவமைத்தது . ககனை சேர்ந்த அமெரிக்க தொழில்நுட்பவதிகளுடன் இணைந்த போது ஷா-அஞ்சல் அமைப்புடன் சார்ப் கருவிகளை பிணைந்த ஒரு நிலையை உருவாக்க முடிந்தது. க்யோசெரா குழுவை கசுமி சபுரி என்பவர் நிறுவினார் .[18][19]

சார்ப் நிறுவனம் இணைத்த CCD உணரி கொண்ட ,J-SH04 என்ற முதல் வணிக ஒளிப்பதி பேசியை அமைத்து , ஷா-அஞ்சல் (சப்பானிய பட-அஞ்சல்) உடன் இணை வடிவத்தை ககனின் லைட்சர்ப் வெஞ்சர் உடன் இணைந்து உருவாக்கியது , மற்றும் இதை 2001 இல் சாப்ட்வங்கி க்கு சொந்தமான ஜெ-பேசி சப்பானில் இன்று வணிகப்படித்தி உள்ளது . ஒளிப்பதி பேசிகளின் முதல் வணிக வெளிகடப்பு 2002 இரண்டில் வட அமேரிக்காவில் ஆகும். ச்ப்ரின்ட் கம்பியற்ற தூக்கிகள் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஒளிப்பதி பேசி சன்யோ நிறுவனம் தயாரித்து புற வணிகப்படுத்தியுள்ளது பிக்சர்மெயில் அமைப்பு ( ஆங்கிலத்தில் ஷா-மெயில் ) இதை ஆரம்பித்து வளர்த்தது லைட்சர்ப் நிறுவனம் இதை பாதுகாத்தது .

சில கடுமையான தொழினுட்பம் சார்ந்த அமைப்புகளை போல, ஒளிப்பதி பேசிக்கும் எத்தனையோ வடிவமைப்புகளும் தொழிநுட்பங்களும் இருந்தன. CMOS உணரியின் வருகை இந்த தொழில்நுட்பத்தில் பெரிய alavil தயாரிக்க வழிசெய்தது.

ஒளிப்பதி பேசிகள் உடனடியாக படங்களை பரிந்து கொள்ளும் மற்றும் இது தானாகவே தூக்கு வலையுடன் இணைந்த பகிர்வு அமைப்பு வழியாக செல்லும் , ஆதலால் படங்களை பகிர்ந்து கொள்ள ஒரு சேர்ப்பு வடமோ அல்லது கலட்டு ஊடகமோ தேவைபடுவதில்லை . சில ஒளிப்பதி பேசிகளில் பயன்படுத்த படும் CCD வகை ஒளிப்பதிகள் விட குறைந்த மின் ஆற்றலை நுகர்கிற CMOS படிம உணரிகளை மாற்றாக பயன்படுத்து கின்றனர். The lower power consumption prevents the ஒளிப்பதி from quickly depleting the பேசி's battery. படிமங்கl JPEG என்ற கோப்பையாக பெரும்பாலும் சேமிக்க படும், மற்றும் கம்பியற்ற வலை அமைப்பு பகிர்வதை பார்த்துக்கொள்ளும் . பகிர்வு வலைஅமைப்பு கடினமானது மற்றும் ஜெ- பேசிகள் அச்சுகளின் வெற்றியடைந்ததையும் , டோகோமோ சப்பானில் வெற்றியடைந்ததையும் , அமெரிக்காவில் ச்ப்ரின்ட் வெற்றியடைந்ததையும் மற்றும் உலகத்தில் வெகுவாக பரவியதையும் அறியமுடிகிறது .

2006 இல் முதல் ஒளிப்பதி இணைத்த விண்கல பேசியை துரையா வெளியிட்டது. APSI என்று அழைக்கப்படும் கொரிய நிறுவனம் துரையா SG-2520 என்பதை உருவாக்கியது மற்றும் விண்டோஸ் CE யை நடத்தியது .

The ஒளிப்பதி feature proved popular right from the start, as J- பேசி in Japan had more than half of its subscribers using ஒளிப்பதி பேசிகள் in two years. The world soon followed. By 2003 more ஒளிப்பதி பேசிகள் were sold worldwide than stand-alone digital ஒளிப்பதி கள் . In 2004 Nokia became the world's most sold digital ஒளிப்பதி brand. In 2006 half of the world's நகர் பேசிகள் had a built-in ஒளிப்பதி . In 2008 Nokia sold more ஒளிப்பதி பேசிகள் than Kodak sells film based simple ஒளிப்பதி கள் , and thus Nokia is now even the biggest manufacturer of any kind of ஒளிப்பதி . As a direct result of the rapid popularity of ஒளிப்பதி பேசிகள் , two of the four giant ஒளிப்பதி makers, Minolta and Konica have quit the ஒளிப்பதி business altogether. At the end of 2008, the world installed base of ஒளிப்பதி பேசிகள் was 1.9 billion.

Major manufacturers include Toshiba, Sharp, Nokia, Sanyo, Samsung, Motorola, Siemens, Sony Ericsson, and LG Electronics.. The resolution is typically in the megapixel range.

Major manufacturers of ஒளிப்பதி கள் for பேசிகள் include Toshiba, ST Micro, Sharp, Omnvision, Aptina and Magnachip.

External ஒளிப்பதி

During 2003 as ஒளிப்பதி பேசிகள் were gaining popularity in Europe some பேசிகள் without ஒளிப்பதி கள் had support for MMS and external ஒளிப்பதி கள் that could be connected with a small cable or directly to the data port at the base of the பேசி. The external ஒளிப்பதி கள் were comparable in quality to those fitted on regular ஒளிப்பதி பேசிகள் at the time, typically offering VGA resolution. பேசிகள் that supported extra ஒளிப்பதி கள் include the Siemens SL55 and Nokia Series 40 பேசிகள் such as the Nokia 6810. எதிர்பாராத வகையில் இந்த ஒளிப்பதிகள் மற்ற புதிய பேசிகளுடன் ஒத்துவருவதாக இருந்தன. இந்த வெளிப்புற ஒளிப்பதிகள் பல அங்காடிகளில் வைத்திருந்தாலும் அவை ஒருபோதும் பிரபலமானது என்று நிருபிக்க வில்லை .

சமூகத் தாக்கம்

தொகு

தனிப்பட்டு படம்பிடித்தல் மக்களுக்கு தனிப்பட்ட மற்றும் கூட்டான ஞாபகங்களை எடுக்கவும் மற்றும் உருவாக்கவும் சமூக தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ளவும் , தன்னை அடையாள படுத்திக் கொள்ளவும் பயன் படுகிறது .[20] ஒளிப்பதி பேசிகள் provide the same opportunities, yet these functions are altered and allow for a different user experience. As நகர் பேசிகள் are constantly carried, ஒளிப்பதி பேசிகள் allow for capturing moments at any time. நகர் தொடர்பு also allows for immediate transmission of content (எடுத்துக்காட்டாக (Multimedia Messaging Services MMS ) பல்லூடக செய்தி சேவைகள் ப.செ.சே வழியாக), which cannot be reversed or regulated.

While பேசிகள் have been found useful by tourists and for other common civilian purposes, as they are cheap, convenient, and portable; they have also posed controversy, as they enable surreptitious photography. A user may pretend to be பேசியில் வெறுமனாக பேச அல்லது இணைவலையில் தேட , drawing no suspicion, and be able to photograph a person or place illegally or against that person's wishes.

இணைவலை இணைத்த கருவியாக, megapixel ஒளிப்பதி பேசிகள் are playing significant roles in crime prevention, journalism and business applications as well as individual uses. They can also be used for activities such as voyeurism, invasion of privacy, and copyright infringement. Because they can be used to share media almost immediately, they are a potent personal content creation tool. On January 17, 2007, New York City Mayor Michael Bloomberg announced a plan to encourage people to use their ஒளிப்பதி - பேசிகள் to capture crimes happening in progress or dangerous situations and send them to emergency responders. Through the program, people will be able to send their படிமங்கள் or காணொளி directly to 911.[22]

Enforcing bans on ஒளிப்பதி பேசிகள் has proven nearly impossible. They are small and numerous and their use is easy to hide or disguise, making it hard for law enforcement and security personnel to detect or stop use.

From time to time, organizations and places have prohibited or restricted the use of ஒளிப்பதி பேசிகள் and other ஒளிப்பதி கள் because of the privacy, security, and copyright issues they pose. Such places include the Pentagon, federal and state courts,[23] museums, theaters, and local fitness clubs. Saudi Arabia, in April 2004, banned the sale of ஒளிப்பதி பேசிகள் nationwide for a time before reallowing their sale in December 2004 (although pilgrims on the Hajj were allowed to bring in ஒளிப்பதி பேசிகள் ). In South Korea and Japan, all ஒளிப்பதி பேசிகள் sold in the country must make a clearly audible sound whenever a picture is taken: These laws are intended to reduce the number of up-skirt photos taken.[24]

There is the occasional anecdote of ஒளிப்பதி பேசிகள் linked to industrial espionage and the activities of paparazzi, as well as some hacking into கம்பியற்ற operators' network.

ஒளிப்பதி பேசிகள் have also been used to discreetly take photographs in museums, performance halls, and other places where photography is prohibited. However, as sharing can be instantaneous, even if the action is discovered, it is too late, as the image is already out of reach, unlike a photo taken by a digital ஒளிப்பதி that only stores images locally for later transfer.

Notable events involving ஒளிப்பதி பேசிகள்

The 2004 Indian Ocean earthquake was the first global news event where the majority of the first day news footage was no longer provided by professional news crews, but rather by citizen journalists, using primarily ஒளிப்பதி பேசிகள் . On November 17, 2006, During a performance at the Laugh Factory comedy club, comedian Michael Richards was காணொளி taped responding to hecklers with racial slurs by a member of the audience using a ஒளிப்பதி பேசி. The காணொளி was widely circulated in television and இணைவலை news broadcasts. On December 30, 2006, the execution of former Iraqi dictator Saddam Hussein was filmed by a காணொளி ஒளிப்பதி பேசி, and made widely available on the இணைவலை . A guard was arrested a few days later.[25] ஒளிப்பதி பேசி காணொளி and photographs taken in the immediate aftermath of the 7 July 2005 London bombings were featured worldwide. CNN executive Jonathan Klein predicts ஒளிப்பதி பேசி footage will be increasingly used by news organizations. ஒளிப்பதி பேசி photographs helped to spread the 2009 Iranian election protests. ஒளிப்பதி as an interaction கருவி

The ஒளிப்பதி கள் of Smart பேசிகள் are used as input கருவிகள் in numerous research projects and commercial applications. A commercially successful example is the use of QR Codes attached to physical objects. QR Codes can be sensed by the பேசி using its ஒளிப்பதி and provide an according link to related digital content, usually an URL. Another approach is using ஒளிப்பதி images to recognize objects. Content based image analysis is used to recognize physical objects such as advertisement posters[27] to provide information about the object. Hybrid approach use a combination of unobstrusive visual markers and image analysis. An example is to estimate the pose of the ஒளிப்பதி பேசி to create a real-time overlay for a 3D paper globe[29]. On recent ஒளிப்பதி பேசிகள் it is even feasible to provide an augmented reality overlay for 2D objects[31] and to recognize multiple objects on the பேசி using stripped down object recognition algorithm 33

விதிகள்

தொகு

[34] ஒளிப்பதி பேசிகள் தனிமை மற்றும் பொதுமையாக படம் எடுப்பது சட்டத்திற்கு உட்பட நிலையை கொண்டு வந்தது . While in general photography is unlikely to pose any legal dilemmas, care should be taken before photographing individuals or private property where permission has not been given.

மேலும் பார்க்க

தொகு

செய்தி பயனியல் ஒளிப்பதி பேசிகள் பட்டியல் நகர் blogging நகர் கருவி மொபைல் தொலைபேசி நுண்ணறி பேசி காணொளி பேசி

குறிப்புதவிகள்

தொகு

நுண்ணறி பேசிகள்

ஒளிப்பதி பேசிகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிப்பதி_பேசி&oldid=4163987" இலிருந்து மீள்விக்கப்பட்டது