ஒளியிழை உணரி

ஒளியிழை உணரிகள் வெப்பம் , அழுத்தம் , முதலியவற்றை உணர்ந்து அதனை அளந்து சொல்லும் பலவகை கருவிகள் ஆகும். இத்தகைய கருவிகள் தகவல்களை அதிக தூரத்திற்கு சேதமில்லாமல் கடத்தும் ஆற்றலைப் பெற்றவை. மேலும் இவை மிகச்சிறிய வடிவில் அமைந்திருப்பவை. இவை ஒளியின் மூலம் தகவல்களைக் கடத்துவதால் இவை பொருத்தப்பட்ட இடத்தில் இயங்க மின்சக்தி தேவையில்லை. மேலும் இவற்றினூடே செல்லும் ஒளி எடுக்கும் காலத்தைப் பொறுத்து அளவீடுகள் அளவிடப்படுகின்றன. மேலும் இத்தகைய ஒளியிழைகள் மின்காந்தப்புலத்தால் பாதிப்படையாதவைகள். எனவே இவை உயர்மின் அழுத்த மின்சாரத்தில் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவற்றினூடே செல்லும் ஒளியில் ஏற்படும் மாறுபாடுகளைக் கொண்டு துல்லியமான அளவீடுகள் அளவிடப்படுகின்றன.[1][2][3]

உள்நிறை உணரி

தொகு

வெளிநிறை உணரி

தொகு

ஒளிவடம்(optical cable ) போன்றவற்றை பயன்படுத்தி உணரும் ஒளியிழை உணரிகளை வெளிநிறை உணரிகளாக பகுக்கலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Measuring strain on an aircraft in flight" (PDF). Archived from the original (PDF) on January 21, 2022. பார்க்கப்பட்ட நாள் July 25, 2013.
  2. Strong, Andrew P.; Lees, Gareth; Hartog, Arthur H.; Twohig, Richard; Kader, Kamal; Hilton, Graeme (December 2009). "An Integrated System for Pipeline Condition Monitoring". International Petroleum Technology Conference. International Petroleum Technology Conference. எண்ணிம ஆவணச் சுட்டி:10.2523/IPTC-13661-MS.
  3. "Bend Sensors with Direction Recognition Based on Long-Period Gratings Written in D-Shaped Fiber by D. Zhao etc".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளியிழை_உணரி&oldid=4164880" இலிருந்து மீள்விக்கப்பட்டது