ஒளி விளக்கு

ஒளி விளக்கு 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஒளி விளக்கு
இயக்கம்சாணக்கியா
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
ஜெமினி ஸ்டூடியோஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுசெப்டம்பர் 20, 1968
ஓட்டம்.
நீளம்4762 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணைதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளி_விளக்கு&oldid=2034203" இருந்து மீள்விக்கப்பட்டது