ஒழித்துக்காட்டணி

ஒழித்துக்காட்டணி அல்லது ஒழித்துக்காட்டு அணி என்பது ஒரு பொருளின் தன்மையினை உரைத்து அதுவல்ல என்று ஒழித்துக்காட்டும் அழகாகும். இது தன்மை அணி, தற்குறிப்பேற்ற அணி, உவமை அணி என்று பல அணிகளோடு கலந்து வரும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒழித்துக்காட்டணி&oldid=1676354" இலிருந்து மீள்விக்கப்பட்டது