ஒவியேதோ (Oviedo) என்பது எசுப்பானியாவில் உள்ள ஆதூரியாவின் தலைநகரம் ஆகும். இந்நகரம் கி.பி.761 இல் மாகிமோ மற்றும் புரோமேத்தானசு ஆகிய இரு துறவிகளால் தோற்றுவிக்கப்பட்டது என நம்பப்படுகிறது. இதன் பரப்பளவு 18.665 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 224,005 ஆகும்.[1][2][3]

Oviedo
Uviéu (அஸ்தூரியன்)
Oviedo-இன் கொடி
கொடி
Oviedo-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: Benemérita, invicta, heroica, buena, muy noble, muy leal
(Meritorious, undefeated, heroic, good, very noble, very loyal)
Location of Oviedo
Location of Oviedo
Country எசுப்பானியா
Autonomous communityPrincipado de Asturias
Provinceஆதூரியா
ComarcaOviedo
CapitalOviedo
அரசு
 • AlcaldeGabino de Lorenzo (PP)
பரப்பளவு
 • மொத்தம்18.665 km2 (7.207 sq mi)
ஏற்றம்
232 m (761 ft)
மக்கள்தொகை
 (2009)
 • மொத்தம்2,24,005
இனம்ovetense or carbayón
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
Postal code
33001 and 33013
Official language(s)Castilian
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Distancia de Oviedo a Gijón en coche". esdistancia.com (in ஸ்பானிஷ்). Archived from the original on 6 August 2020. பார்க்கப்பட்ட நாள் 2018-12-18.
  2. "Distancia de Oviedo a Avilés en coche". esdistancia.com (in ஸ்பானிஷ்). Archived from the original on 6 August 2020. பார்க்கப்பட்ட நாள் 2018-12-18.
  3. Linehan, Peter. History and the historians of medieval Spain. Clarendon Press, 1993, p.83-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒவியேதோ&oldid=3889611" இலிருந்து மீள்விக்கப்பட்டது