ஒவ்வாமை விழி வெண்படல அழற்சி
ஒவ்வாமை விழி வெண்படல அழற்சி (Allergic conjunctivitis) என்பது விழிச்சவ்வு ஒவ்வாமையினால் அழற்சி அடைவதைக் குறிக்கும்[1]. ஒவ்வாமையை உண்டு பண்ணும் பலவகைப் பொருள்களான அழகு சாதனப் பொருள்கள், தொடுவில்லைகளைச் சுத்தமாக்கும் திரவம், மற்றும் மகரந்தத் தூள் போன்றவைகளால் ஏற்படுகிறது.
ஒவ்வாமை விழி வெண்படல அழற்சி | |
---|---|
ஒவ்வாமை விழி வெண்படல அழற்சி | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | கண் மருத்துவம், allergology |
ஐ.சி.டி.-9 | 372.14 |
நோய்களின் தரவுத்தளம் | 30842 |
மெரிசின்பிளசு | 001031 |
ம.பா.த | D003233 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Bielory L, Friedlaender MH (February 2008). "Allergic conjunctivitis". Immunol Allergy Clin North Am 28 (1): 43–58, vi. doi:10.1016/j.iac.2007.12.005. பப்மெட்:18282545.