ஒ.ச.நே + 05:45

ஒ.ச.நே + 05:45: நீலம் - திசம்பர், ஆரஞ்சு - சூன், மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்

ஒ.ச.நே + 05:45 (UTC+05:45) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் +05:45 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது நேபாளத்தின் சீர் நேரமாக பயன்படுத்தப்படுகிறது.[1][2]

சீர் நேரமாக பயன்படுத்தும் நாடுகள் (ஆண்டு முழுவதும்)Edit

தெற்கு ஆசியாEdit

மேற்கோள்கள்Edit