ஓசுத்திரிக்கர்-பீபிள்சு வரன்முறை

வானியலில் , ஓசுத்திரிக்கர்-பீபிள்சு வரன்முறை (Ostriker–Peebles criterion)அதன் கண்டுபிடிப்பாளர்களான ஜெரேமியா ஓச்க்த்திரிக்கர், ஜிம் பீபிள்சு ஆகியோரின் பெயரால் தடைசெய்யப்பட்ட பால்வெளிகளின் உருவாக்கம் பற்றி விவரிக்கிறது.[1]

விண்மீன்களையும் சூரிய மண்டலங்களையும் கொண்ட ஒரு சுருள் பால்வெளியின் சுழலும் வட்டு , விண்மீனின் வெளிப்புறங்களில் உள்ள விண்மீன்கள் பால்வெளியிலிருந்து வெளியேறுவதால் நிலையற்றதாக மாறக்கூடும். இதன் விளைவாக மீதமுள்ள விண்மீன்கள் ஒரு பட்டை வடிவப் பால்வெளியாக குலைந்து விழுகின்றன. இது அறியப்பட்ட சுருள் பால்வெளிகளில் சுமார் மூன்றில் ஒன்றில் நிகழ்கிறது.

முதல் இயங்கியல் ஆற்றல் கூறு T, கள ஈர்ப்பு ஆர்றலின் அடிப்படையில், ஆக உள்ளபோது ஒரு விண்மீன் மண்டலம் எப்போதும் தடைசெய்யப்படும்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு