ஓசை 1990 களில் பிரான்சில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது. இது கலை இலக்கியப் படைப்புகளோடு, நடக்கிற நிகழ்வுகளை நுட்பமாகப் பதிவு செய்து வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசை_(இதழ்)&oldid=1521645" இலிருந்து மீள்விக்கப்பட்டது