ஒடான் ஆறு (Odon River) பிரான்சு நாட்டில் ஓடும் ஒரு ஆறு. வடமேற்கு பிரான்சில் நார்மாண்டி பகுதியில் இது அமைந்த்துள்ளது. 47 கிமீ நீளமுள்ள இந்த ஆறு ஓர்ன் ஆற்றின் இடது கிளை ஆறாகும். இது கான் நகரருகே ஓர்ன் ஆற்றுடன் இணைகிறது.[1]

ஓடான் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்ஓர்ன்
49°9′41″N 0°22′13″W / 49.16139°N 0.37028°W / 49.16139; -0.37028 (Orne-Odon)
நீளம்47 கிமீ

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓடான்_ஆறு&oldid=4164893" இலிருந்து மீள்விக்கப்பட்டது