ஓடினாய்டியா

ஓடினாய்டியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
தரப்படுத்தப்படாத:
clade கெட்டிரோபிராங்கியா

clade யூத்தைநியூரல்
clade பான்புல்மோனேட்டா

clade யூப்புல்மோனாட்டா
பெருங்குடும்பம்:
ஓடினாய்டியா

ஆதம்சு & ஆதம்சு , 1855
குடும்பம்
  • ஓடினிடே
  • சிமெகோலிடே

உரையினைக் காண்க

உயிரியற் பல்வகைமை
6-7 சிற்றினங்கள்

ஓடினாய்டியா (Otinoidea) என்பது மிகச் சிறிய, காற்றைச் சுவாசிக்கும் கடல் நத்தைகள் மற்றும் கடல் ஓடில்லா நத்தைகள், கடல் நுரையீரல் வயிற்றுக்காலி மெல்லுடலிகளின் பெருங்குடும்பமாகும்.[1]

குடும்பங்கள்

தொகு

ஓடினாய்டியா என்ற பெருங்குடும்பத்தில் உள்ள குடும்பங்கள்:

  • ஓடினிடே
  • சிமெகோலிடே

மேற்கோள்கள்

தொகு
  1. Bouchet, P.; Rocroi, J.-P. (2005). "Classification and Nomenclator of Gastropod Families". Malacologia 47 (1–2). 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓடினாய்டியா&oldid=3435812" இலிருந்து மீள்விக்கப்பட்டது