ஓடிப் பிடித்தல்

ஓடிப் பிடித்தல் என்பது ஒரு எளிமையான விளையாட்டு ஆகும். ஒருவர் அல்லது சிலர் ஓட, ஒருவர் அல்லது சிலர் அவர்களை துரத்தி தொடுதல் அல்லது பிடித்தல் இந்த விளையாட்டு ஆகும். இரண்டு பேர் முதற்கொண்டு எத்தனை பேரும் இதை விளையாடலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓடிப்_பிடித்தல்&oldid=4164013" இலிருந்து மீள்விக்கப்பட்டது