ஓடும் நதி

ஓடும் நதி 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. தத்தா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஓடும் நதி
இயக்கம்வி. டி. தத்தா மிராசி
தயாரிப்புகே. கிருஷ்ணமூர்த்தி
சித்ரா மஹால்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரவிச்சந்திரன்
சரோஜா தேவி
வெளியீடுமார்ச்சு 7, 1969
நீளம்3978 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓடும்_நதி&oldid=2081215" இருந்து மீள்விக்கப்பட்டது