ஓநாய் மனிதன்

ஓநாய் மனிதன் என்பது நாட்டுப்புறவியலில் வரும் ஒரு கற்பனை கதாபாத்திரம். ஒரு மனிதன் தன உருவத்தை மாற்றி ஓநாய்யாக உருமாறும் தன்மை உடையவனாக சித்தரிக்கப்படுகிறான். ஐரோப்பிய நாட்டுப்புறவியலில் இந்த ஓணானிமனிதன் பற்றிய பல கதைகள் உண்டு.இவர்களின் இந்த உருவமாற்றாம் அவர்களின் சொந்த ஆற்றல் மூலமோ அல்லது சாபத்தின் வெளிப்பட்டாலும் இது போன்ற உருவமாற்றத்திற்கு உட்படுகின்றனர் கிமு 26 ஆம் ஆண்டில் ரோமானிய மன்னன் நீரோ ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த பெட்ரோனாஸ் அவருடைய நாவலில் ஓநாய் மனிதன் பற்றிய ஒருகுறிப்பு உள்ளது.

திரைப்படங்கள்தொகு

ஓநாய் மனிதன் கதஹபத்திரத்தை கொண்ட பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன அவற்றில் சிலவற்றின் பட்டியல்

  • தி ஹௌலிங் (1981)
  • வான் ஹெல்சிங்(2004)
  • தி கேபின் இன் தி வுட்ஸ்(2012)


வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓநாய்_மனிதன்&oldid=2530850" இருந்து மீள்விக்கப்பட்டது