ஓனியாரா
ஓனியாரா / ˌhoʊnɪɑːrə / சொலமன் தீவுகளின் தலைநகரம் ஆகும், இது குவடால்கேனல் தீவின் வடமேற்குக் கடற்கரையோரத்திலுள்ளது, மேலும் குவடால்கேனலின் மாகாண நகரமாகவும் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு 2009-ல் 64.609 மக்கள் வசித்ததாக கணக்கெடுப்பு உள்ளது. இந்நகரம் ஓனியாரா சர்வதேச விமான நிலையம் மற்றும் பாயின்ட்க்ரூஸ் கடல் துறைமுகம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது குகும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 1978 ஜீலையில் ஒனியாரா சுதந்திர சொலமன் தீவுகளின் தலைநகரமாகிறது. [1]
ஓனியாரா | |
---|---|
நாடு | சொலமன் தீவுகள் |
மாகாணம் | ஓனியாரா டவுண் |
தீவு | கவுடால்கேனல் |
அரசு | |
• மேயர் | Israel Maeoli |
பரப்பளவு | |
• மொத்தம் | 22 km2 (8 sq mi) |
ஏற்றம் | 29 m (95 ft) |
மக்கள்தொகை (2009) | |
• மொத்தம் | 64,609 |
• அடர்த்தி | 2,900/km2 (7,600/sq mi) |
நேர வலயம் | ஒசநே+11 (UTC) |
சான்றுகள்
தொகு- ↑ Stanley 2004, ப. 970.