ஓம் நம சிவாய (தொலைக்காட்சித் தொடர்)

ஓம் நம சிவாய என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமானை முதன்மைபடுத்தி எடுக்கப்பட்ட இந்திய தொலைக்காட்சி தொடராகும். இத்தொடர் இந்து தொன்மவியலை அடிப்படையாகக் கொண்டது. இத்தொடரின் ஓம் நமசிவாய எனும் பஞ்சாச்சர மந்திரனை பெயராக கொண்டுள்ளது.[1][2][3]

இத்தொடரில் இந்துக் கடவுளான பார்வதி, தாட்சாயினி, பிரம்மா, திருமால் ஆகியோரும், இந்திரன், நாரதர் போன்றோரும் இடம்பெற்றுள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Sony to run old DD mytho in afternoon band". Indiantelevision.com. 30 November 2002. http://www.indiantelevision.com/headlines/y2k2/nov/nov136.htm. பார்த்த நாள்: 30 November 2009. 
  2. "Doordarshan tries to prop up its national channel DD1".
  3. Keshri, Shweta (12 June 2020). "Dheeraj Kumar: We spent 9 years on research for Om Namah Shivay" (in en). இந்தியா டுடே இம் மூலத்தில் இருந்து 2022-02-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220228145410/https://www.indiatoday.in/television/soaps/story/dheeraj-kumar-we-spent-9-years-on-research-for-om-namah-shivay-1688264-2020-06-12.