ஓம் பிரகாசு யாதவ் குல்சாரி

ஓம் பிரகாசு யாதவ் குல்சாரி (Om Prakash Yadav Gulzari; நேபாளி: ओमप्रकाश यादव) என்பவர் நேபாள அரசியல்வாதி ஆவார். இவர் மாதேசி ஜனாதிகர் மன்றத்தைச் சேர்ந்தவர். 2007-ல், இரண்டு பிராந்திய இளம் பொதுவுடைமை முன்னணி தலைவர்களைக் கொன்றதாக யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டது.[1] 2008 அரசியலமைப்புச் சட்டமன்றத் தேர்தலில் இவர் 10612 வாக்குகளைப் பெற்று ரூபந்தேஹி -2 தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. The Tribune, Chandigarh, India - World
  2. Election Commission of Nepal
  3. "South Asian Media Net". Archived from the original on 2011-05-18. பார்க்கப்பட்ட நாள் 2022-10-30.