ஓலு துணை வலயம்
பின்லாந்தின் துணை வலயம்
ஓலு துணை வலயம் என்பது 2009 முதல் நிலவுகையிலுள்ள வடக்கு ஒசுத்திரோபொத்தினியாவின் துணைப்பிரிவும், பின்லாந்தின் துணை வலயங்களில் ஒன்றுமாகும்.
ஓலு துணை வலயம்
Oulun seutukunta | |
---|---|
நாடு | பின்லாந்து |
வலயம் | வடக்கு ஒசுத்திரோபொத்தினியா |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,27,149 |
நேர வலயம் | ஒசநே+2 (EET) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (EEST) |
நகராட்சிகள்
தொகுஅரசியல்
தொகு2018 பின்லாந்துக் குடியரசுத் தலைவர் தேர்தலின் முடிவுகள்:
- சௌலி நீனிசுட்டோ 57.4%
- பெக்கா ஆவிசுட்டோ 12.4%
- பாவோ வௌருனென் 9.4%
- மத்தி வன்கானென் 6.9%
- லோரா உகுட்டசாரி 6.8%
- மெர்யா குல்லோனென் 4.5%
- தூலா ஆடைனென் 2.1%
- நீல்சு தோர்வால்ட்சு 0.6%