ஓவியனின் கதை (நூல்)
ஓவியனின் கதை, ப. தங்கம் எழுதிய, தன் வரலாற்று நூலாகும். [1]
ஓவியனின் கதை | |
---|---|
நூல் பெயர்: | ஓவியனின் கதை |
ஆசிரியர்(கள்): | ப. தங்கம் |
வகை: | கலை |
துறை: | தன்வரலாறு |
இடம்: | தஞ்சாவூர் 613 501 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 410 |
பதிப்பகர்: | தங்கப்பதுமை பதிப்பகம் |
பதிப்பு: | 2010 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
அமைப்பு
தொகுஇந்நூலில் தன் வாழ்விலும், பணி நிலையிலும் எதிர்கொண்ட நிகழ்வுகளைத் தந்துள்ளார் நூலாசிரியர். கும்பகோணத்தில் பிறந்து ஓவியனாகப் பரிணமித்ததையும், அப்போதைய சூழல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
உசாத்துணை
தொகு'ஓவியனின் கதை', நூல், (2010; தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர், 6ஆவது தெரு மேற்கு, மாரியம்மன் கோயில், தஞ்சாவூர்)