"ஓ கனடா" கனடாவின் தேசிய கீதம் ஆகும். இந்த கீதத்தின் முதல் ஆக்கம் பிரெஞ்சு மொழியில் சர் அடொல்ப் பேஸில் ரூத்தீயே (Sir Adolphe Basile Routhier) என்பவரால் எழுதப்பட்டது. தற்போதைய ஆங்கில மொழியாக்கம் ரொபேற் ஸ்ரான்லி வியர் ( Robert Stanley Weir) என்பவரால் 1908ம் ஆண்டு எழுதப்பட்டது. தமிழ் மொழி ஆக்கம் கவிஞர் கந்தவனம் என்பவரால் எழுதப்பட்டது.[1]

ஓ கனடா

இசையெழுத்து

 கனடா நாட்டு பண் கீதம்
எனவும் அறியப்படுகிறதுபிரெஞ்சு மொழி: Ô Canada
வார்ப்புரு:Lang-iu
இயற்றியவர்அடொல்ஃப்-பசீல் ரூடியே (பிரெஞ்சு, 1880)
ராபர்ட் ஸ்டான்லி வேர் (English, 1908)
இசைகலிக்ஸா லவாலே, 1880
சேர்க்கப்பட்டது1980
இசை மாதிரி
இசைக்கருவி

தமிழ் மொழியாக்கம்[2]

தொகு

ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ!

உந்தன் மைந்தர்கள்

உண்மை தேச பக்தர்கள்!

நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய்

நீ எழல் கண்டு (உ)வப்போம்!

எங்கும் உள்ள நாம், ஓ கனடா

நின்னைப் போற்றி அணிவகுத்தோம்!

எம்நிலப் புகழை, சுதந்திரத்தை

என்றும் இறைவன் காத்திடுக!

ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி

அணிவகுத்தோம்!

ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி

அணிவகுத்தோம்!

ஆங்கில மொழியாக்கம்

தொகு
O Canada! Our home and native land!
True patriot love in all thy sons command.
With glowing hearts we see thee rise,
The True North strong and free!
From far and wide, O Canada,
We stand on guard for thee.
God keep our land glorious and free!
O Canada, we stand on guard for thee.
O Canada, we stand on guard for thee.

பிரெஞ்சு மொழியாக்கம்[2]

தொகு

Ô Canada ! Terre de nos aïeux,
Ton front est ceint de fleurons glorieux !
Car ton bras sait porter l'épée,
Il sait porter la croix;
Ton histoire est une épopée
Des plus brillants exploits.
Et ta valeur de foi trempée
Protégera nos foyers et nos droits;
Protégera nos foyers et nos droits.

Gloss of the French lyrics:
O Canada! Home of our ancestors,
Your brow is wreathed with glorious garlands!
Just as your arm knows how to wield the sword,
It also knows how to bear the cross;
Your history is an epic
Of the most brilliant feats.
And your valour steeped in faith
Will protect our homes and our rights;
Will protect our homes and our rights.

இனுக்ரிருற் மொழி ஆக்கம்

தொகு
Uu Kanata! nangmini nunavut!
Piqujatii nalattiaqpavut.
Angiglivalliajuti,
Sanngijulutillu.
Nangiqpugu, Uu Kanata,
Mianiripluti.
Uu Kanata! nunatsia!
Nangiqpugu mianiripluti,
Uu Kanata, salagijauquna!

மேற்கோள்கள்

தொகு
  1. Heritage, Canadian (2018-01-05). "Anthems of Canada". www.canada.ca (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-29.
  2. 2.0 2.1 "National Anthems & Patriotic Songs - Canadian National Anthem – O Canada [English Version] lyrics + Tamil translation". lyricstranslate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ_கனடா&oldid=4104903" இலிருந்து மீள்விக்கப்பட்டது