கக்கலை தாவரவியற் பூங்கா

கக்கலை தாவரவியற் பூங்கா என்பது இலங்கையிலுள்ள மூன்று தாவரவியற் பூங்காக்களில் ஒன்றாகும். பேரதேனிய தாவரவியற் பூங்கா மற்றும் கெனரத்கொடை தாவரவியல் பூங்கா என்பன மற்றைய இரு தாவரவியற் பூங்காக்கள் ஆகும். கக்கலை தாவரவியற் பூங்கா இலங்கையிலுள்ள இரண்டாவது பெரிய பூங்காவாகும். இப்பூங்கா கக்கலை வரையறுக்கப்பட்ட இயற்கை ஒதுக்கி வைக்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ளது.[1]

கக்கலை தாவரவியற் பூங்கா
Hakgala Botanical Garden
Entrance of the garden
Map
வகைதாவரவியல் பூங்கா
அமைவிடம்கக்கலை, நுவரேலியா
ஆள்கூறு6°55′00″N 80°46′00″E / 6.91667°N 80.76667°E / 6.91667; 80.76667 (Hakgala Botanical Garden)
உருவாக்கம்1861
இயக்குபவர்விவசாயத் திணைக்களம், இலங்கை
வருகையாளர்கள்500 000
நிலைதிறந்துள்ளது

உசாத்துணை

தொகு
  1. Green, Michael J. B. (1990). IUCN directory of South Asian protected areas. IUCN. pp. 211–213. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-8317-0030-2. பார்க்கப்பட்ட நாள் 2009-10-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கக்கலை_தாவரவியற்_பூங்கா&oldid=2415560" இலிருந்து மீள்விக்கப்பட்டது