கங்கணம் (இதழ்)

கங்கணம் (ஒலிப்பு) 1970 களில் இந்தியாவில் இருந்து மாதமிருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ம. சுப்பிரமணியன் ஆவார். இது துணுக்குக் குறிப்பு, சிறுவர்களுக்கான ஈர்ப்புடைய கதை, பரிசுப் போட்டி போன்ற படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கணம்_(இதழ்)&oldid=4164128" இலிருந்து மீள்விக்கப்பட்டது