கசுகொட்டை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கசுகொட்டை | |
---|---|
Sweet Chestnut Castanea sativa | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Castanea
|
கசுகொட்டை என்பது ஒரு சுவைமிகு கொட்டைகளைத் தரும் மர இனத்தையும், அவற்றின் கொட்டைகளையும் ஒருங்கே குறிக்கிறது. இது சத்து மிக்க உணவாகும். பொதுவாக இதை தணலில் வேக வைத்து உண்பர்.